ஹிந்தியில் “ஏக் தீன்' அமீர்கான் படத்தில் சாய் பல்லவி
ஹிந்தியில் அமீர்கான் மகன் ஜுனைத் கான் ஜோடியாக நடிகை சாய் பல்லவி “ஏக் தீன்' படத்தில் நடித்துள்ளார் ."இது ஒரு தூய்மையான கிளாசிக் கலந்த மேஜிக்கான காதல் படம், சாய்பல்லவி நடித்தது மகிழ்ச்சி. சிறந்த நடிகையான அவரும், என் மகனும் சிறப்பாக நடித்துள்ளனர் .மே 1ல் படத்தை காண ஆவலுடன் உள்ளேன்" என்றார் அமீர் கான்.
0
Leave a Reply